தமிழ் உயிர் எழுத்துகள்
தமிழ் உயிர் எழுத்துகள் 12
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
மொத்த தமிழ் உயிர் எழுத்துகள் 12 ஆகும் . உயிரும் மெய்யும் சேர்ந்தால் தான் முழுமை பெறுவோம் , அது போல உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து உயிர் மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
உயிர் எழுத்துகள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் உதாரணம்
எழுத்து | English pronounce | உதாரணம் |
அ | a | அம்மா |
ஆ | aa | ஆண் |
இ | e | இலை |
ஈ | ee | ஈட்டி |
உ | vu | உறுப்பு |
ஊ | voo | ஊதா |
எ | yae | எட்டு |
ஏ | yaee | ஏணி |
ஐ | i | ஐந்து |
ஒ | o | ஒன்பது |
ஓ | oo | ஓட்டம் |
ஔ | Av | ஒளவை |