கோயம்பேடு பேருந்து நிலையம் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்

கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பின்வரும் அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் கட்டண விவரம் மற்றும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையம் பயண வழித்தடங்கள் கட்டணம் ரூபாயில்
CMBT/ கோயம்பேடு

பேருந்து நிலையம் To சென்னை சென்ட்ரல்

Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To எழும்பூர் / எக்மோர்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To நேரு பூங்கா
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To கீழ்பாக்கம்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To பச்சையப்பா கல்லூரி
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To ஷெனாய் நகர்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To அண்ணா நகர் ஈஸ்ட்
Rs. 30
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To அண்ணன் நகர் டவர்
Rs. 20
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To திருமங்கலம்
Rs. 20
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To கோயம்பேடு
Rs. 10
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To அரும்பாக்கம்
Rs. 10
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To வடபழனி
Rs. 20
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To அசோக்நகர்
Rs. 30
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To ஈக்காடுதாங்கல்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To st தாமஸ் மவுண்ட்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To AG – DMS
Rs. 50
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To தேனாம்பேட்டை
Rs. 50
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To நந்தனம்
Rs. 50
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To சைதாப்பேட்டை
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To லிட்டில் மவுண்ட்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To கிண்டி
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To ஆலந்தூர்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To நங்கநல்லூர் ரோடு
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To மீனம்பாக்கம்
Rs. 40
CMBT/ கோயம்பேடு
பேருந்து நிலையம் To சென்னை ஏர்போர்ட்/
விமான நிலையம்
Rs. 50

மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -1

வாஷர்மன்பேட்டை-பிராட்வே (பிரகாசம் சாலை) -சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-ரிப்பன் கட்டிடம் – கூவம் ஆறு -அரசு தோட்டம்-தாராபூர் டவர் (கோபுரங்கள்)- ஸ்பென்சர் பிளாசா -ஜெமினி-அண்ணா சலை-சைடாபேட்டை-கிண்டி-சென்னை விமான நிலையம்

மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -2

சென்னை சென்ட்ரல்-ஈ.வி.ஆர் பெரியார் சாலை -வேப்பரி- கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி- அமிஞ்சிகரை -ஷெனாய் நகர்-அன்னநகர் கிழக்கு-அண்ணா நகர் 2 வது அவென்யூ-திருமங்கலம்-கோயம்பேடு- கோயம்பேடு பேரூந்து நிலையம் -சி.எம்.பி.டி- அரும்பாக்கம் மெட்ரோ – வடபழனி மெட்ரோ – அஷோக் நகர்- ஈக்காடுதாங்கள் – ஆலந்தூர் மெட்ரோ

சென்னை மெட்ரோ வழித்தடம் -1 இன் பகுதிகள் 14.3 கி.மீ நீளம் கொண்டது. பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து (வாஷர்மன்பேட்டிலிருந்து) சைதாப்பேட்டை வரை பாலத்தின் மேலும், மற்றும் 9.7 கி.மீ நீளமுள்ள பகுதிகள் பூமிக்கு அடியில் தாழ்வாரத்திலும் செல்லும்.

Leave a Reply