சென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்

சென்னை கோயம்பேடு மற்றும் இதர சுற்று வட்டாரத்தின் தினசரி மார்க்கெட் காய்கறி விலை பட்டியல். இது சந்தை மற்றும் உழவர் சந்தைக்கும் பொருந்தும்.

வரிசை காய்கறி குறைந்த விலை அதிகபட்ச விலை எடை
1 பெரிய வெங்காயம் 18 22 கிலோ
2 தக்காளி 16 20 கிலோ
3 உருளை கிழங்கு 22 26 கிலோ
4 சிறிய வெங்காயம் 40 50 கிலோ
5 வெண்டைக்காய் 24 30 கிலோ
6 கத்தரிக்காய் 16 22 கிலோ
7 பீன்ஸ் 30 40 கிலோ
8 கேரட் 35 40 கிலோ
9 பீட்ரூட் 25 35 கிலோ
10 கருணை கிழங்கு 28 35 கிலோ
11 சேனை கிழங்கு 32 35 கிலோ
12 முருங்கை காய் 135 150 கிலோ
13 முட்டை கோஸ் 15 15 கிலோ
14 முள்ளங்கி 20 25 கிலோ
15 காலிபிளவர் 25 25 கிலோ
16 சேப்பங்கிழங்கு 20 25 கிலோ
17 கொத்தவரங்காய் 22 30 கிலோ
18 பாகற்காய் 25 35 கிலோ
19 புடலங்காய் 25 30 கிலோ
20 சௌ சௌ 25 30 கிலோ
21 அவரைக்காய் 35 50 கிலோ
22 பூசணி 15 30 கிலோ
23 இஞ்சி 35 45 கிலோ
24 பச்சை மிளகாய் 40 50 கிலோ
25 கோவைக்காய் 20 25 கிலோ
26 கொத்தமல்லி 10 10 பெரிய கட்டு
27 கறிவேப்பிலை 10 10 பெரிய கட்டு
28 நாடு கதிர் சோளம் கதிர் 20 25 கிலோ
29 ஹைபிரிட் சோளம் கதிர் 25 30 கிலோ
30 தேங்காய் 25 30 ஒன்று
31 குடை மிளகாய் 55 65 கிலோ
32 புதினா 3 3 கட்டு
33 அரைக்கீரை 4 7 கட்டு
34 சிறுகீரை 4 7 கட்டு
35 பருப்பு கீரை 4 7 கட்டு
36 வெந்தய கீரை 4 7 கட்டு
37 பொன்னாங்கண்ணி கீரை 5 8 கட்டு
38 மணத்தக்காளி கீரை 4 8 கட்டு
39 பசலை கீரை 5 7 கட்டு

Leave a Reply