சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் மற்றும் டிக்கட் விலை விவரங்கள்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டண விலை பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அட்டவணையில் நீங்கள் பயணிக்க தொடங்கும் இடத்திலிருந்து, என்றடையும் இடத்தை வெட்டும் புள்ளியில் பிரயாண கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிலையம் / கட்டணம்சென்னை சென்ட்ரல்எழும்பூர் / எக்மோர்நேரு பூங்காகீழ்பாக்கம்பச்சையப்பா கல்லூரிஷெனாய் நகர்அண்ணா நகர் ஈஸ்ட்அண்ணன் நகர் டவர்திருமங்கலம்கோயம்பேடுCMBT / கோயம்பேடு
பேருந்து நிலையம்
அரும்பாக்கம்வடபழனிஅசோக்நகர்ஈக்காடுதாங்கல்st தாமஸ் மவுண்ட்AG - DMS தேனாம்பேட்டைநந்தனம்சைதாப்பேட்டைலிட்டில் மவுண்ட்கிண்டிஆலந்தூர்நங்கநல்லூர் ரோடுமீனம்பாக்கம்சென்னை ஏர்போர்ட் /
விமான நிலையம்
சென்னை சென்ட்ரல்-10202030304040404040505050606070707060606060606070
எழும்பூர் / எக்மோர்10-101020303040404040405050506070707060606060606060
நேரு பூங்கா2010-1010203030404040404050505070606060505050506060
கீழ்பாக்கம்201010-10202030304040404050505060606060505050506060
பச்சையப்பா கல்லூரி30201010-102020303040404040505060606060505050506060
ஷெனாய் நகர்3030202010-1020203040404040505060606060505050505060
அண்ணா நகர் ஈஸ்ட்403030202010-10102030404040405060606050505050505050
அண்ணன் நகர் டவர்40403030202010-102020304040405060605050505040505050
திருமங்கலம்4040403030201010-1020303040405060505050505040505050
கோயம்பேடு404040403030202010-10202030404050505050404040405050
CMBT / கோயம்பேடு
பேருந்து நிலையம்
40404040404030202010-102030404050505040404040404050
அரும்பாக்கம்5040404040404030302010-1020304050505040404040404040
வடபழனி505040404040404030202010-10204050404040404030404040
அசோக்நகர்50505050404040404030302010-203040404040403020304040
ஈக்காடுதாங்கல்6050505050504040404040302020-2040404030202010203040
st தாமஸ் மவுண்ட்606050505050505050404040403020-40404030202010203030
AG - DMS 70707060606060606050505050404040-101020303040404050
தேனாம்பேட்டை7070606060606060505050504040404010-1020203040404040
நந்தனம்707060606060605050505050404040401010-10202030404040
சைதாப்பேட்டை60606060606050505050404040403030202010-102020304040
லிட்டில் மவுண்ட்6060505050505050504040404040202030202010-1020203040
கிண்டி606050505050505050404040403020203030202010-10203040
ஆலந்தூர்60605050505050404040404030201010404030202010-102030
நங்கநல்லூர் ரோடு6060505050505050504040404030202040404030202010-2020
மீனம்பாக்கம்606060606050505050504040404030304040404030302020-10
சென்னை ஏர்போர்ட் /
விமான நிலையம்
70606060606050505050504040404030504040404040302010-

கட்டணம் / டிக்கெட் விலை இந்திய ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -1

வாஷர்மன்பேட்டை-பிராட்வே (பிரகாசம் சாலை) -சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-ரிப்பன் கட்டிடம் – கூவம் ஆறு -அரசு தோட்டம்-தாராபூர் டவர் (கோபுரங்கள்)- ஸ்பென்சர் பிளாசா -ஜெமினி-அண்ணா சலை-சைடாபேட்டை-கிண்டி-சென்னை விமான நிலையம்

மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -2

சென்னை சென்ட்ரல்-ஈ.வி.ஆர் பெரியார் சாலை -வேப்பரி- கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி- அமிஞ்சிகரை -ஷெனாய் நகர்-அன்னநகர் கிழக்கு-அண்ணா நகர் 2 வது அவென்யூ-திருமங்கலம்-கோயம்பேடு- கோயம்பேடு பேரூந்து நிலையம் -சி.எம்.பி.டி- அரும்பாக்கம் மெட்ரோ – வடபழனி மெட்ரோ – அஷோக் நகர்- ஈக்காடுதாங்கள் – ஆலந்தூர் மெட்ரோ

சென்னை மெட்ரோ வழித்தடம் -1 இன் பகுதிகள் 14.3 கி.மீ நீளம் கொண்டது. பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து (வாஷர்மன்பேட்டிலிருந்து) சைதாப்பேட்டை வரை பாலத்தின் மேலும், மற்றும் 9.7 கி.மீ நீளமுள்ள பகுதிகள் பூமிக்கு அடியில் தாழ்வாரத்திலும் செல்லும்.

Leave a Reply