தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாட்கள் வருடம் 2022

2022 வருடத்திற்கான தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாட்கள்

ஆண்டுமாதம்தேதிநாள் கிழமைஅரசு விடுமுறை
2022ஜனவரி1சனிஆங்கிலப் புத்தாண்டு
2022ஜனவரி14வெள்ளிதைப்பொங்கல் / பொங்கல் பண்டிகை
2022ஜனவரி15சனிதிருவள்ளுவர் தினம்
2022ஜனவரி16ஞாயிறுகாணும் பொங்கல்
2022ஜனவரி26புதன்குடியரசு தினம்
2022ஏப்ரல்2சனிதெலுங்கு வருடப் பருப்பு
2022ஏப்ரல்14வியாழன்தமிழ் வருடப் பருப்பு / மகாவீரர் ஜெயந்தி
2022ஏப்ரல்15வெள்ளிஈஸ்டர் / புனித வெள்ளி
2022மே1ஞாயிறுமே தினம் / உழைப்பாளர்கள்
2022மே3செவ்வாய்ரமலான் /ரம்ஜான் பண்டிகை
2022ஜூலை10ஞாயிறுபக்ரீத் பண்டிகை
2022ஆகஸ்ட்9செவ்வாய்மொஹரம் பண்டிகை
2022ஆகஸ்ட்15திங்கள்இந்திய சுதந்திர தினம்
2022ஆகஸ்ட்19வெள்ளிகிருஷ்ண ஜெயந்தி / ஜன்மாஷ்டமி
2022ஆகஸ்ட்31புதன்விநாயக சதுர்த்தி
2022அக்டோபர்2ஞாயிறுகாந்தி ஜெயந்தி
2022அக்டோபர்4செவ்வாய்சரஸ்வதி பூஜை /ஆயுத பூஜை
2022அக்டோபர்5புதன்விஜய தசமி
2022அக்டோபர்9ஞாயிறுமீலாதுன் நபி
2022அக்டோபர்24திங்கள்தீபாவளி
2022டிசம்பர்25ஞாயிறுகிருஸ்துமஸ்

தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டு 23 நாட்களை அரசு பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மற்றபடி சில குறிப்பிட்ட மாவட்டங்கள், தேவையின் அடிப்படையில் திருவிழா அல்லது பண்டிகை தின விடுமுறை நாட்களை அறிவிக்கலாம்.