தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் தலைநகரம்

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் தலைநகரம்

எண் மாவட்டங்கள்மாவட்டம் தலைநகரம் 
1அரியலூர்Ariyalurஅரியலூர்
2ஈரோடுErodeஈரோடு
3நீலகிரி The Nilgirisஉதகமண்டலம்
4கடலூர்Cuddaloreகடலூர்
5கரூர்Karurகரூர்
6கள்ளக்குறிச்சிKallakurichiகள்ளக்குறிச்சி
7காஞ்சிபுரம்Kancheepuramகாஞ்சிபுரம்
8கிருஷ்ணகிரிKrishnagiriகிருஷ்ணகிரி
9கோயம்புத்தூர்Coimbatoreகோயம்புத்தூர்
10சிவகங்கைSivagangaiசிவகங்கை
11செங்கல்பட்டுChengalpattuசெங்கல்பட்டு
12சென்னைChennaiசென்னை
13சேலம்Salemசேலம்
14தஞ்சாவூர்Thanjavurதஞ்சாவூர்
15தர்மபுரிDharmapuriதர்மபுரி
16திண்டுக்கல்Dindigulதிண்டுக்கல்
17திருச்சிTrichirappalliதிருச்சி
18திருநெல்வேலிThirunelveliதிருநெல்வேலி
19திருப்பத்தூர்Tirupathurதிருப்பத்தூர்
20திருப்பூர்Tiruppurதிருப்பூர்
21திருவண்ணாமலைTiruvannamalaiதிருவண்ணாமலை
22திருவள்ளூர்Thiruvallurதிருவள்ளூர்
23திருவாரூர்Thiruvarurதிருவாரூர்
24தூத்துக்குடிTuticorinதூத்துக்குடி
25தென்காசிTenkasiதென்காசி
26தேனிTheniதேனி
27நாகப்படடினம்Nagapattinamநாகப்படடினம்
28கன்னியாகுமரிKanyakumariநாகர்கோயில்
29நாமக்கல்Namakkalநாமக்கல்
30புதுக்கோட்டைPudukottaiபுதுக்கோட்டை
31பெரம்பலூர்Perambalurபெரம்பலூர்
32மதுரைMaduraiமதுரை
33மயிலாடுதுறைMayiladuthuraiமயிலாடுதுறை
34ராணிப்பேட்டைRanipetராணிப்பேட்டை
35ராமநாதபுரம்Ramanathapuramராமநாதபுரம்
36விருதுநகர்Virudhunagarவிருதுநகர்
37விழுப்புரம்Viluppuramவிழுப்புரம்
38வேலூர்Velloreவேலூர்

தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன , மொத்த மாவட்டங்களின் விவரம் மற்றும் அதன் தலைநகரங்கள் பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.