தமிழ்நாடு மின்சார கட்டணம் கணக்கீடு

தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு முறையை கையாள்கிறது.
அதன் அடிப்படையில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் பின்வரும் அட்டவணையின் மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது.