தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பட்டியல்

எண் மாவட்டம் மாவட்டம் பரப்பளவு ச.கி மீட்டர் 
1Ariyalurஅரியலூர்1,940.00
2Erodeஈரோடு8,161.91
3The Nilgirisநீலகிரி 2,452.50
4Cuddaloreகடலூர்3,678.00
5Karurகரூர்2,895.57
6Kallakurichiகள்ளக்குறிச்சி3,520.37
7Kancheepuramகாஞ்சிபுரம்1,655.94
8Krishnagiriகிருஷ்ணகிரி5,143.00
9Coimbatoreகோயம்புத்தூர்4,723.00
10Sivagangaiசிவகங்கை4,086.00
11Chengalpattuசெங்கல்பட்டு2,944.96
12Chennaiசென்னை178.20
13Salemசேலம்5,205.00
14Thanjavurதஞ்சாவூர்3,396.57
15Dharmapuriதர்மபுரி4,497.77
16Dindigulதிண்டுக்கல்6,266.64
17Trichirappalliதிருச்சி4,407.00
18Thirunelveliதிருநெல்வேலி3,842.37
19Tirupathurதிருப்பத்தூர்1,792.92
20Tiruppurதிருப்பூர்5,186.34
21Tiruvannamalaiதிருவண்ணாமலை6,191.00
22Thiruvallurதிருவள்ளூர்3,422.43
23Thiruvarurதிருவாரூர்2,161.00
24Tuticorinதூத்துக்குடி4,621.00
25Tenkasiதென்காசி2,916.13
26Theniதேனி3,066.00
27Nagapattinamநாகப்படடினம்2,715.83
28Kanyakumariகன்னியாகுமரி1,672.00
29Namakkalநாமக்கல்3,368.21
30Pudukottaiபுதுக்கோட்டை4,663.00
31Perambalurபெரம்பலூர்1,757.00
32Maduraiமதுரை3,741.73
33Mayiladuthuraiமயிலாடுதுறை1,237.06
34Ranipetராணிப்பேட்டை2,234.32
35Ramanathapuramராமநாதபுரம்4,068.31
36Virudhunagarவிருதுநகர்4,288.00
37Viluppuramவிழுப்புரம்3,725.54
38Velloreவேலூர்2,080.11

தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன , மொத்த மாவட்டங்களின் விவரம் மற்றும் அதன் பரப்பளவு பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.