தமிழ் எழுத்துக்கள்

தமிழ் உயிர் எழுத்துகள் 12

123456789101112

மொத்த தமிழ் உயிர் எழுத்துகள் 12 ஆகும் . உயிரும் மெய்யும் சேர்ந்தால் தான் முழுமை பெறுவோம் , அது போல உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து உயிர் மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.

உயிர் எழுத்துகள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் உதாரணம்

எழுத்துEnglish pronounceஉதாரணம் 
aஅம்மா
aaஆண் 
eஇலை
eeஈட்டி
vuஉறுப்பு 
vooஊதா
yaeஎட்டு
yaeeஏணி
iஐந்து
oஒன்பது
ooஓட்டம் 
Avஒளவை

தமிழ் மெய் எழுத்துக்கள்

தமிழ் மெய் எழுத்துக்கள் மொத்தம் 18 ஆகும் . மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகும்

மெய் எழுத்துக்கள் (18)

க்ங்ய்
ச்ஞ்ர்
ட்ண்ல்
த்ந்வ்
ப்ம்ழ்
ற்ன்ள்

மெய் எழுத்துக்கள் உச்சரிப்பு மற்றும் உதாரணம்

எழுத்துஉதாரணம் English Pronounce
க்வணக்கம் ik
ங்நுங்கு ing
ச்மூச்சுich
ஞ்ஞ்சுinj
ட்ட்டம் it
ண்ண்in
த்மொத்தம்ith
ந்ந்துinth
ப்ப்பா ip
ம்ம்மா em
ய்காய்ei
ர்பலர் ir
ல்ல்லி il
வ்வ்வுiv
ழ்தமிழ் iz
ள்ள்ளி il
ற்வெற்றிir
ன்ன்புin

உயிர்மெய் எழுத்துக்கள்

மொத்த உயிர்மெய் எழுத்துக்கள் ( 18 X 12 ) = 216 ஆகும்

உயிரெழுத்துக்கள்→
மெய்யெழுத்துக்கள்
க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ

உயிர்மெய் எழுத்துக்கள் அட்டவணை

தமிழில் மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன .உயிர் எழுத்து 12 ம் , மெயெழுத்து 18 ம் சேர்ந்து ( 18 X 12 )கிடைப்பது 216 எழுத்துக்கள்.