தமிழ் மெய் எழுத்துக்கள்
தமிழ் மெய் எழுத்துக்கள் மொத்தம் 18 ஆகும் . மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகும்
மெய் எழுத்துக்கள் (18)
க் | ங் | ய் |
ச் | ஞ் | ர் |
ட் | ண் | ல் |
த் | ந் | வ் |
ப் | ம் | ழ் |
ற் | ன் | ள் |
மெய் எழுத்துக்கள் உச்சரிப்பு மற்றும் உதாரணம்
எழுத்து | உதாரணம் | English Pronounce |
க் | வணக்கம் | ik |
ங் | நுங்கு | ing |
ச் | மூச்சு | ich |
ஞ் | பஞ்சு | inj |
ட் | கட்டம் | it |
ண் | கண் | in |
த் | மொத்தம் | ith |
ந் | பந்து | inth |
ப் | அப்பா | ip |
ம் | அம்மா | em |
ய் | காய் | ei |
ர் | பலர் | ir |
ல் | பல்லி | il |
வ் | கவ்வு | iv |
ழ் | தமிழ் | iz |
ள் | பள்ளி | il |
ற் | வெற்றி | ir |
ன் | அன்பு | in |