திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்

திருமங்கலம் வழித்தடங்கள் / பயண விவரம்

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பின்வரும் அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் கட்டண விவரம் மற்றும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

திருமங்கலம் To சென்னை சென்ட்ரல் Rs. 40
திருமங்கலம் To எழும்பூர் / எக்மோர் Rs. 40
திருமங்கலம் To நேரு பூங்கா Rs. 40
திருமங்கலம் To கீழ்பாக்கம் Rs. 30
திருமங்கலம் To பச்சையப்பா கல்லூரி Rs. 30
திருமங்கலம் To ஷெனாய் நகர் Rs. 20
திருமங்கலம் To அண்ணா நகர் ஈஸ்ட் Rs. 10
திருமங்கலம் To அண்ணன் நகர் டவர் Rs. 10
திருமங்கலம் To கோயம்பேடு Rs. 10
திருமங்கலம் To CMBT / கோயம்பேடு
பேருந்து நிலையம்
Rs. 20
திருமங்கலம் To அரும்பாக்கம் Rs. 30
திருமங்கலம் To வடபழனி Rs. 30
திருமங்கலம் To அசோக்நகர் Rs. 40
திருமங்கலம் To ஈக்காடுதாங்கல் Rs. 40
திருமங்கலம் To st தாமஸ் மவுண்ட் Rs. 50
திருமங்கலம் To AG – DMS Rs. 60
திருமங்கலம் To தேனாம்பேட்டை Rs. 50
திருமங்கலம் To நந்தனம் Rs. 50
திருமங்கலம் To சைதாப்பேட்டை Rs. 50
திருமங்கலம் To லிட்டில் மவுண்ட் Rs. 50
திருமங்கலம் To கிண்டி Rs. 50
திருமங்கலம் To ஆலந்தூர் Rs. 40
திருமங்கலம் To நங்கநல்லூர் ரோடு Rs. 50
திருமங்கலம் To மீனம்பாக்கம் Rs. 50
திருமங்கலம் To சென்னை ஏர்போர்ட்/
விமான நிலையம்
Rs. 50

மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -1

வாஷர்மன்பேட்டை-பிராட்வே (பிரகாசம் சாலை) -சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-ரிப்பன் கட்டிடம் – கூவம் ஆறு -அரசு தோட்டம்-தாராபூர் டவர் (கோபுரங்கள்)- ஸ்பென்சர் பிளாசா -ஜெமினி-அண்ணா சலை-சைடாபேட்டை-கிண்டி-சென்னை விமான நிலையம்

மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -2

சென்னை சென்ட்ரல்-ஈ.வி.ஆர் பெரியார் சாலை -வேப்பரி- கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி- அமிஞ்சிகரை -ஷெனாய் நகர்-அன்னநகர் கிழக்கு-அண்ணா நகர் 2 வது அவென்யூ-திருமங்கலம்-கோயம்பேடு- கோயம்பேடு பேரூந்து நிலையம் -சி.எம்.பி.டி- அரும்பாக்கம் மெட்ரோ – வடபழனி மெட்ரோ – அஷோக் நகர்- ஈக்காடுதாங்கள் – ஆலந்தூர் மெட்ரோ

சென்னை மெட்ரோ வழித்தடம் -1 இன் பகுதிகள் 14.3 கி.மீ நீளம் கொண்டது. பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து (வாஷர்மன்பேட்டிலிருந்து) சைதாப்பேட்டை வரை பாலத்தின் மேலும், மற்றும் 9.7 கி.மீ நீளமுள்ள பகுதிகள் பூமிக்கு அடியில் தாழ்வாரத்திலும் செல்லும்.

Leave a Reply