பாண்டிச்சேரி என்று அழைக்கப்படுகின்ற புதுச்சேரி ஒரு அழகிய சுற்றுலாத்தலமாகும். பாண்டிச்சேரி இந்தியாவின் ஒரு சிறிய யூனியன் பிரதேசமாகும். பல கடற்கரைகள், ஆசிரமங்கள், கோயில்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பழைய தேவாலயங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என பல முக்கிய சுற்றுலாத்தலங்கள் அமையப்பெற்றது. ஒரு காலத்தில், பாண்டிச்சேரி இந்தியாவின் பிரெஞ்சு தலைநகரம் என்றும் அழைக்கப்பட்டது, ஏனெனில் இந்நகரத்தின் கட்டிடக்கலை பிரெஞ்சு காலனியைப் பிரதிபலிக்கிறது.

1.பாரடைஸ் பீச்
2.ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமம்
3.ஆரோவில்
4.மணக்குள விநாயகர் கோவில்
5.செரினிட்டி பீச்
6.சுன்னம்பார் படகு இல்லம்
7.அரிக்கமேடு,
8.ஆரோவில் பீச்
9.ராக் பீச்/ப்ரோமென்டே பீச்
10.பாரதி அரசு பூங்கா
11.வரதராஜப் பெருமாள் கோயில்
12.ஒஸ்டெரி சதுப்பு நிலம் மற்றும் தேசிய பூங்கா
13.மீரான் மசூதி
14. கடற்கரை
15.ஜவஹர் பொம்மை அருங்காட்சியகம்
16.பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம் (கவுபர்ட் அவென்யூ)
17.ஒயிட் டவுன்
18.பாண்டிச்சேரி அருங்காட்சியகம்
19.பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா
20.ஸ்ரீ கோகிலாம்பாள் திருகாமேஸ்வரர் திருக்கோயில்
21.கன்னிகா பரமேஸ்வரி கோவில்
22.ஏனாம் கடற்கரை
23.ஸ்ரீ கர்ணேஷ்வர் நடராஜர் கோவில்
24.கணேஷ் கார்டன்
25.ஆனந்த ரங்க பிள்ளை மாளிகை
26.ஆயி மண்டபம்
27.வீராம்பட்டினம் கடற்கரை
28.பாண்டி பஜார்
29.ராஜ் நிவாஸ்
30.சீதா கலாச்சார மையம்
31.க்ளூனி எம்பிராய்டரி மையம்
32.ஓல்ட் லைட் ஹவுஸ்
33.மகாத்மா காந்தி சிலை
34.இம்மாகுலேட் கன்செப்சன் கதீட்ரல்
35.டுப்லிக்ஸ் சிலை
36.எக்லிஸ் டீ நோற்றே டமே டேஸ் அங்கேஸ்
இயேசுவின் புனித இதயத்தின் பசிலிக்கா,