ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளதாக கருதப்படுகிறது. நமது ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

12 ராசிகள்:
ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அவரது ராசியும் நட்சத்திரமும் தான். பனிரெண்டு ராசிகளின் பெயர்களை இங்கு காணலாம்:
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

27 நட்சத்திரங்கள்

ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளதாக கருதப்படுகிறது. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது.ஜோதிட ரீதியாக 27 நட்சத்திரத்தின் பெயர்களை இங்கு காணலாம்:

அஸ்வினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி