2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, பள்ளி மற்றும் அலுவலக விடுமுறை நாட்கள் பட்டியல்

2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, பள்ளி மற்றும் அலுவலக விடுமுறை நாட்கள் பட்டியல்

 தினம்கிழமைவிடுமுறை தினம்குறிப்பு
11 ஜனவரிசெவ்வாய்கிழமைஆங்கிலப் புத்தாண்டு தினம்பொது விடுமுறை
214 ஜனவரிதிங்கட்கிழமைதைப்பொங்கல் / பொங்கல்
பண்டிகை
பண்டிகை
315 ஜனவரிசெவ்வாய்கிழமைதிருவள்ளுவர் தினம்பண்டிகை
416 ஜனவரிபுதன்கிழமைகாணும் பொங்கல்பள்ளி விடுமுறை
526 ஜனவரிசனிக்கிழமைகுடியரசு தினம்பொது விடுமுறை
61 ஏப்ரல்திங்கட்கிழமைவங்கி ஆண்டு கணக்கு மூடல்வங்கி விடுமுறை
76 ஏப்ரல்சனிக்கிழமைதெலுங்கு வருடப்பிறப்பு தினம்பண்டிகை
814 ஏப்ரல்ஞாயிற்றுக்கிழமைஅம்பேத்கர் ஜெயந்தி தினம்பொது விடுமுறை
914 ஏப்ரல்ஞாயிற்றுக்கிழமைதமிழ் புத்தாண்டு தினம்பொது விடுமுறை
1017 ஏப்ரல்புதன்கிழமைமகாவீரர் ஜெயந்திபண்டிகை
1119 ஏப்ரல்வெள்ளிக்கிழமைஈஸ்டர் / புனித வெள்ளிபண்டிகை
121 மேபுதன்கிழமைமே தினம் / உழைப்பாளர்கள்பொது விடுமுறை
135 ஜூன்புதன்கிழமைரமலான் /ரம்ஜான் பண்டிகைபண்டிகை
1412 ஆகஸ்ட்திங்கட்கிழமைபக்ரீத் பண்டிகைபண்டிகை
1515 ஆகஸ்ட்வியாழக்கிழமைஇந்திய சுதந்திர தினம்பொது விடுமுறை
1624 ஆகஸ்ட்சனிக்கிழமைகிருஷ்ண ஜெயந்தி / ஜன்மாஷ்டமிபண்டிகை
172 செப்டம்பர்திங்கட்கிழமைவிநாயக சதுர்த்திபண்டிகை
1810 செப்டம்பர்செவ்வாய்கிழமைமொகரம் பண்டிகைபண்டிகை
192 அக்டோபர்புதன்கிழமைகாந்தி ஜெயந்திபொது விடுமுறை
207 அக்டோபர்திங்கட்கிழமைஆயுத பூஜைபண்டிகை
218 அக்டோபர்செவ்வாய்கிழமைவிஜய தசமிபண்டிகை
2226 அக்டோபர்சனிக்கிழமைதீபாவளிபண்டிகை
2310 நவம்பர்ஞாயிற்றுக்கிழமைமீலாதுன் நபிபண்டிகை
2425 டிசம்பர்புதன்கிழமைகிருஸ்துமஸ்பண்டிகை

மேற்குறிப்பிட்ட நாட்கள் 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநிலத்தின் அரசு மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களின் பட்டியல். சில பண்டிகை நாட்கள் அவர்களின் மத நம்பிக்கை படி மாறுபடலாம், எனவே அத்தகைய நாட்களை சரிபார்த்து கொள்வது நல்லது. 2019 ம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை இங்கு பொது விடுமுறை / அரசு விடுமுறை / பண்டிகை என பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply