நவகிரக கோவில்கள்

சென்னையில் நவகிரக கோவில்கள்

சென்னையில் நவகிரக கோவில்கள் சென்னையில் உள்ள நவகிரக திருத்தலங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. நவகிரக …

வட ஸ்ரீரங்கம்

வட ஸ்ரீரங்கம் சென்னையில் _ ஒரு_ ஸ்ரீரங்கம் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள தேவதானம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆயிரம் வருடம் பழமையான இக்கோயிலை சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் இது. ஸ்ரீரங்கத்தில் …

அத்தி வரதர்

காஞ்சிபுரம் ஆதி அத்தி வரதர் தரிசனம்

  காஞ்சிபுரத்தில் அமையப்பெற்றுள்ள வரதராஜ பெருமாள் கோவில் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு பிரம்மாவால் பூசிக்கப்பட்ட அத்தி வரதர் சிலை அத்தி மரத்தால் செய்யப்பட்டது என்றும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆதி அத்தி வரதர் சிலையானது திருக்குளத்தில் …

தீப்பாஞ்சி அம்மன்

குடியாத்தம் சேம்பள்ளியில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் குலதெய்வ கோவில்

தீப்பாஞ்சி அம்மன் குலதெய்வ கோவில் குடியாத்தம் அடுத்துள்ள சேம்பள்ளியில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவில்.  இந்த கோவில் ஏழு தலைமுறைகளை தாண்டி, அகமுடி முதலியார் குடும்பத்தின் ஒரு பிரிவினரால் குலதெய்வமாக வழிபடப்படுகிறது. இவர்களின் வம்சாவழியினர் இந்த கோவிலை புதுப்பித்து …

திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கிறது அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிற அண்ணாமலையார் திருக்கோவில். இந்த அண்ணாமலையார் திருக்கோவில் சென்னையில் இருந்து 195 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.   …