ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளதாக கருதப்படுகிறது. நமது ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 12 ராசிகள்:ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அவரது ராசியும் நட்சத்திரமும் தான். பனிரெண்டு ராசிகளின் பெயர்களை இங்கு …