பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுது போக்கு இடங்கள்
பாண்டிச்சேரி என்று அழைக்கப்படுகின்ற புதுச்சேரி ஒரு அழகிய சுற்றுலாத்தலமாகும். பாண்டிச்சேரி இந்தியாவின் ஒரு சிறிய யூனியன் பிரதேசமாகும். பல கடற்கரைகள், ஆசிரமங்கள், கோயில்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பழைய தேவாலயங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் …