கூகுள் adsense

கூகுள் adsense கணக்கு தொடங்குதல், மற்றும் ஒப்புதல் பெறுவது எப்படி ?

நீங்கள் youtube வீடியோ அல்லது சொந்தமான இணையதளம் வைத்திருந்தால், கண்டிப்பாக அதன் மூலம் எப்படி வருமானம் ஈட்டுவது என யோசித்திருப்பீர்கள். அதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், Google Adsense முக்கிய பங்காற்றுகிறது. Google Adsense என்பது இணையதள பதிப்பாளருக்கும், விளம்பரம் செய்ய …