சென்னை மெட்ரோ பேரூந்து

சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணம் தகுதி ? விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும் விண்ணப்பதாரர் ரேஷன் கார்டு / ஆதார் அட்டை / தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை போன்ற செல்லுபடியாகும் …

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்

இராமநாத சுவாமி திருக்கோவில் இராமநாதசுவாமி கோவில் தென்னிந்தியாவின் ஆன்மீக சுற்றுலா பட்டியலில் தவிர்க்க முடியாத கோயிலாகும். இது மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் …

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. இக்கோயில் அமைந்துள்ள …

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் பட்டியல் மற்றும் பொழுது போக்கு இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி / நீர்வீழ்ச்சி தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி …

விருதுநகர் அய்யனார் அருவி மற்றும் கோவில் சுற்றுலா

அய்யனார் அருவி அய்யனார் அருவியானது  தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கிமீ (6.2 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இது இராஜபாளையத்தை சுற்றியுள்ள மக்களின்  முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியை …

விருதுநகர் சுற்றுலா

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் பட்டியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழ் நாட்டின்  விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழம்பெரும் கோவிலாகும். இது ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது இந்து மத வைணவ கோவிலாகும். மதுரையில் இருந்து …

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் ஒன்று  திருநெல்வேலி. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 630 கிமீ தொலைவில் அமைந்துள்ள இம்மாவட்டம் 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை தாங்கி நிற்கிறது. பாண்டிய மன்னர்களின் காலத்தில் ‘தென்பாண்டியநாடு’என்றும், சோழ மன்னர்களின் காலத்தில் ‘முடிகொண்ட …

மூணாறு சுற்றுலா

மூணாறு சுற்றுலா தளம்

மூணாறு சுற்றுலா   மூணாறு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களுள் ஒன்றாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் மூணாறு தேனிலவுக்கு பெயர் போன சுற்றுலா தலமாகும். முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும்  மூன்று ஆறுகள் சங்கமிக்கும் …

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (அருவி) சுற்றுலா

தென்னிந்தியாவின் முக்கிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான ஒகேனக்கல் காவிரி நதியில் அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது தர்மபுரி நகரி இருந்து 46 km தொலைவிலும், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் இருந்து 180 km தொலைவிலும் இருக்கிறது. இது ‘இந்தியாவின் …