அத்தி வரதர்

காஞ்சிபுரம் ஆதி அத்தி வரதர் தரிசனம்

  காஞ்சிபுரத்தில் அமையப்பெற்றுள்ள வரதராஜ பெருமாள் கோவில் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு பிரம்மாவால் பூசிக்கப்பட்ட அத்தி வரதர் சிலை அத்தி மரத்தால் செய்யப்பட்டது என்றும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆதி அத்தி வரதர் சிலையானது திருக்குளத்தில் …

தீப்பாஞ்சி அம்மன்

குடியாத்தம் சேம்பள்ளியில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் குலதெய்வ கோவில்

தீப்பாஞ்சி அம்மன் குலதெய்வ கோவில் குடியாத்தம் அடுத்துள்ள சேம்பள்ளியில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவில்.  இந்த கோவில் ஏழு தலைமுறைகளை தாண்டி, அகமுடி முதலியார் குடும்பத்தின் ஒரு பிரிவினரால் குலதெய்வமாக வழிபடப்படுகிறது. இவர்களின் வம்சாவழியினர் இந்த கோவிலை புதுப்பித்து …

திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கிறது அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிற அண்ணாமலையார் திருக்கோவில். இந்த அண்ணாமலையார் திருக்கோவில் சென்னையில் இருந்து 195 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.   …

பூண்டு

உணவில் பூண்டு செய்யும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

பூண்டின் மருத்துவ பயன்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே பணிபுரியும் நம்மில் பலருக்கு முக்கிய பிரச்னை வாயுத்தொல்லை, இதற்கு அருமருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உண்பதை விட பூண்டை உணவுடன் தேவையான அளவு சேர்த்து வந்தால் வாயுத்தொல்லை மாயமாகும்.   …

தேன்

தேன் தரும் மருத்துவ பலன்கள்

1. இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து அருந்தினால் உடலில் பித்தம் தணியும். 2. கேரட் சாறு அல்லது தொக்கு உடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் ரத்த சோகை குறையும் வாய்ப்புண்டு. 3. காய்ச்சிய பாலை ஆற …

உணவே மருந்து

உணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 2

உணவு பழமொழிகள் பித்தம் தணிக்க நெல்லிக்காய் பருமன் குறைய முட்டைகோஸ் வாய் துருநாற்றம் தீர்க்க ஏலக்காய் வாத நோய் தடுக்க அரைக்கீரை வாந்திக்கு மருந்து மணத்தக்காளி மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி தேனுடன் இஞ்சி …

உணவே மருந்து

உணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 1

உணவு தமிழ் பழமொழிகள் காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொள்ளும் போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது தன் காயம் காக்க வெங்காயம் போதும் வாழை வாழ …

காய்கறி மருத்துவ குணங்கள்

நோய்களும் அவற்றை குணப்படுத்தும் மருந்தாக காய்கறிகளும்

பீர்க்கங்காய் மற்றும் பாகற்காய் மருத்துவ குணங்கள் Diabetes எனப்படுகிற சர்க்கரை வியாதிக்கு பீர்க்கங்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் மற்றும் குறைந்த உடலுழைப்பு போன்ற காரணங்களால், எளிதாக சர்க்கரை நோய் நம்மை தாக்குகிறது. இதிலிருந்து விடுபட …

நாட்டு சர்க்கரை பனைவெல்லம்

நாட்டு சர்க்கரை கருப்பட்டி மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள்

சீனீ எனப்படுகிற வெள்ளை சர்க்கரையை, உணவகங்கள், இனிப்பகங்கள் மற்றும் வீடுகளில் பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறோம், இந்த வெள்ளை சீனியால் நமக்கு ஏற்படும் உபாதைகளையும், தீமைகளையும் நாம் எண்ணி பார்ப்பதில்லை. அதற்கு மாற்றாக நம் முன்னோர்கள் கண்டறிந்த, கருப்பட்டி என்றழைக்கப்படுகிற நாட்டு சர்க்கரையின் மகிமையை நாம் …

பெட்ரோல் டீசல் விலை

இன்றைய பெட்ரோல் டீசல் விலை சென்னை தமிழ்நாடு

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் தினசரி விலைப்பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் டீசல் விலை காலை 6 மணி முதல் அமலில் வரும் பின்வரும் மாவட்டங்களுக்கு, நாம் தினசரி மற்றும் கடந்த ௩ …