திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் ஒன்று  திருநெல்வேலி. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 630 கிமீ தொலைவில் அமைந்துள்ள இம்மாவட்டம் 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை தாங்கி நிற்கிறது. பாண்டிய மன்னர்களின் காலத்தில் ‘தென்பாண்டியநாடு’என்றும், சோழ மன்னர்களின் காலத்தில் ‘முடிகொண்ட …